Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0

அழகு சாதனங்களைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

அழகு சாதனங்களைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?இன்றைய காலகட்டத்தில் பல விதமான இரசாயனங்கள் கலந்த அழகு சாதனங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. உண்மையில் அவையெல்லாம் அழகு சாதனங்களா அல்லது அழகுக்கு உலை வைக்கும் சாதனங்களா? 

அழகு சாதனைகளில் பலவிதமான கொடிய இராசயங்கள் கலப்பதால் பல பேர்க்கு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஒவ்வாமை, தோல் புற்றுநோய் ஏற்பட்டு இயற்கையான அழகையும் இழந்து விடுகின்றனர்.

அப்பொழுது இதற்கெல்லாம் என்ன தீர்வு?

நம் தமிழ்நாடு இயற்கை வளம் நிறைந்த நாடு. இயற்கையாகவே அணைத்து பிரச்சனைக்கு தீர்வு உண்டு. துளசி, வேப்பிலை, குப்பைமேனி, ஆவரம்பூ, பன்னீர் ரோஜா,கஸ்தூரி மஞ்சள், செந்தாழம்பு, செந்தாமரை, சம்பங்கி,சென்பகப்பூ, பச்சைபயறு , அருகம்புல், சிவப்பு சந்தனம் போன்ற பல பூக்கள் மற்றும் மூலிகைகள் வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அழகுசாதனத்தை வாங்கி பயன் படுத்துவோம்.

நம் தமிழ்நாட்டிலே இரசாயம் மற்றும் கலப்படம் இல்லாத பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் சிறு தொழில் செய்யோரை ஆதரிப்போம்.

தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாங்குங்கள்


Newer Post


Leave a comment