Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0

உண்மையில் நமக்கு நம்மீதும் நம் சந்ததிகள் மீதும் அக்கறை இல்லையா?

உங்களால் இதற்கு பதில் கூறமுடியுமா? முடியும் என்றால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

பெரும்நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படும் இரசாயன ஷாம்பூக்கு சிறந்த மாற்று நம் முன்னோர்கள் உபயோகித்த சிகைக்காய் தூள்.

ஆனால் நம்மில் பலர் இரசாயனம் கலந்துள்ளது என்று தெரிந்தே கார்பெரேட் கம்பெனியை ஆதரித்து அவர்களின் பொருள்களை உபயோகித்து வருகிறோம்.

உண்மையில் நமக்கு நம்மீதும் நம் சந்ததிகள் மீதும் அக்கறை இல்லையா? எதற்காக நம் இரசாயனம் கலந்த பொருள்களை உபயோகிக்க வேண்டும்?

நம் தமிழ்நாட்டிலே இரசாயம் இல்லாத பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் சிறு தொழில் செய்யோரை ஆதரிப்போம்.

தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாங்குங்கள்

www.tamilbuys.com

 


Older Post Newer Post


Leave a comment