Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0

Sunday Special

Sunday என்றால் அனைவர்க்கும் நியாபகம் வருவது மற்றும் விரும்புவது பிரியாணி தான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். Sunday ஒரு நாள் தான் விடுமுறை. அந்த ஒரு நாளிலும் பிரியாணி செய்யவே பாதி நாள் தேவைப்படும். அதனால் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டும் நிலைக்கு அனைவரும் பழகிவிட்டனர்.

இனிமேல் வீட்டுலையே சுவையான பிரியாணி செய்து சாப்பிடலாம் அதுவும் சுலபமாக.

Happy Biryani Mix . எல்லா வகையான மசாலாக்களும் சேர்த்து எந்த ஒரு இரசாயனமும் சேர்க்காமல் தயாரிக்க பட்ட சுவையான பிரியாணி ரைஸ் மிஸ்.

ஒரு பிரியாணி மிஸ் 5 பேருக்கு போதுமானது.

இனிமேல் சண்டே சண்டே பிரியாணி தான்.

நம் தமிழ்நாட்டிலே இரசாயம் மற்றும் கலப்படம் இல்லாத பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் சிறு தொழில் செய்யோரை ஆதரிப்போம்.

 

தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாங்குங்கள்

www.tamilbuys.com


Older Post Newer Post


Leave a comment