Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
Homemade Hair Growth Oil Online
Sri Sai Herbals

Herbal Goburam thanki hair Oil 200ml Sri Sai Herbals

Regular price Rs. 295.00 Sale price Rs. 300.00

Product:  Hair Oil

Quantity: 200ml (100ml of 2 pack)

Best Homemade Hair Growth Oil Online

கோபுரம்தாங்கி கூந்தல் தைலம்
இதில் சேர்த்துள்ள மூலிகைகள்
கோபுரம்தாங்கி
முதியார்கூந்தல்
கொத்தான்
மஞ்சள் கரிசாலை
செம்பருத்தி
கறிவேப்பிலை
கற்றாழை
மருதாணி
மற்றும் பல மரங்களின் வேர்கள் பட்டைகள் போன்ற பல மூலிகைகள் சேர்க்கப்பட்டு சுத்தமான மரச்செக்கு தேங்காண்ணெயில் காய்ச்சப்பட்டது.
பலன்கள்:
இது முடிக்கொட்டுதல்,
முடி வரண்டு போதல்,
முடியின் நுனி பகுதி வெடிப்பு, தலைஅரிப்பு,
பொடுகு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்து தலைமுடிக்கு ஊட்டத்தை கொடுத்து தலைமுடி நன்றாக செழித்து அடர்த்தியாக வளர உதவும்.
பயன்படுத்தி பாருங்கள் பலன் கிடைக்கும்.
Best before 12 months from the date of packaging

More from this collection