Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0

வெள்ளை சர்க்கரை (White Sugar) vs நாட்டு சர்க்கரை (Country Sugar)

உங்கள் குடும்பத்தினருக்கு உங்களுடைய தேர்வு என்ன? பல வேதி பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையா அல்லது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரையா?

வெள்ளை சர்க்கரை நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. ஆனால் வெள்ளை சர்க்கரை எவ்வளவு கொடிய இரசாயனம் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தால் அனைவரும் அதிர்ந்து போய்விடுவோம்.

என்னென்றால் நம் குழந்தைகளுக்கும் நம்மை சார்ந்தோர்களுக்கும் நம் கையாலே விஷம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கரும்புச்சாறிலிருந்து வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை, தயாரிக்கப்படுகிறது. இவையெல்லாம் பழுப்பு நிறத்தில் இருக்கும் போது கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை மட்டும் எப்படி வெள்ளையாக உள்ளது என்று நம் சிந்தித்திருந்தால் நம் சமுதாயம் சர்க்கரை நோய்யாளிகளில் கூடாரமாக மாறிஇருந்திருக்காது.

சர்க்கரையை வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு Sulphur என்னும் கொடிய இரசாயம், பிளீச்சிங் சோடா, பாலி எலக்ட்ரோலைட், வாஷிங் சோடா, போஸ்போரிக் ஆசிட், சோடியம் ஹைட்ரஜன் சல்பேட், மேலும் இந்த கலவையை வடிகட்டுவதற்காக விலங்குகள் மட்டும் மனித எலும்புகூடுகளை வடிகட்டியாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்படுவது சர்க்கரையா அல்லது விஷமா?

இப்போதுள்ள சூழலில் இளம்வயதினற்கெல்லாம் நீரிழிவு நோய், இருதய நோய், உயர் ரத்தஅழுத்தம், ஒபெசிட்டி, பல் சம்மந்த பட்ட நோய்கள், வயிறு கோளாறுங்கள், இன்னும் உயிரை கொல்லும் பல நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

நம் வருங்கால சமுதாயத்தை வெள்ளை சர்க்கரையின் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும்.

நம் தமிழ்நாட்டிலே இரசாயம் மற்றும் கலப்படம் இல்லாத பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் சிறு தொழில் செய்யோரை ஆதரிப்போம்.

தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாங்குங்கள்

www.tamilbuys.com