Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
Best Herbal Tooth Powder Recipe Online India
Sri Sai Herbals

Herbal Tooth Powder 200g Sri Sai Herbals

Regular price Rs. 255.00 Sale price Rs. 260.00

Product: Tooth Powder

Quantity: 200g

100% Natural & Best Herbal Tooth Powder Recipe Online India 

மூலிகை பற்பொடி
நெல்லிமுள்ளி
கடுக்காய்
தான்றிக்காய்
மாசிக்காய்
சென்னாயுருவி
மகிழம்
படிகாரம்
இந்துப்பு
கிராம்பு போன்ற பல மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது பல்கூச்சம்,
ஈறுகளில் இரத்தம் வடிதல், பல்ஆட்டம், ஈறு தேய்மானம், சொத்தை பல் பற்களில் கிருமி தாக்குதல், போன்ற பிரச்னைகள் தீரும். இதில் துவர்ப்பு தன்மை இருப்பதால் உடலுக்கு நல்லது. இதைதொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பற்கள் உறுதியாகும்.
பயன்படுத்தும் முறை
இதை இரவு சாப்பிட்ட பிறகு ஈறுகளில் படுமாறு மெல்ல தேய்க்கவேண்டும்.
பயன்படுத்தி பாருங்கள் பலன் கிடைக்கும்.
Best before 12 months from the date of packaging.

More from this collection