Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
Home Made Health Mix Powder Online Tamil Nadu
Bharthi foods

Home Made Traditional Food of Health mix 440g Bharthi foods

Regular price Rs. 128.00 Sale price Rs. 130.00

Product: Health mix

Qty: 440g 

Summary:

17 வகையான தானியங்களால் தூய்மையாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதில் சத்தான 5 வகையான முளைவிட்ட தானியங்கள் சரிவிகித அளவில் சேர்க்கப் பட்டுள்ளது... இதனால் முழுமையான புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் சுவையாக மற்றும் மணமாகத் தயாரிக்கப்பட்டது. மேலும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் கிடைக்கின்றது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டது. தினமும் காலை , மாலை என இரண்டு வேளையும் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு   கஞ்சியாக காய்ச்சி கொடுக்கலாம்...  எந்த விதமான ரசாயனங்களையும் சேர்ககாமல் தயாரித்து வருகிறோம்.

No added color, Preservatives, Artificial ingredients. 100% natural home made traditional product.

Best before 4 months from the date of packaging. 

 


More from this collection