Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
best homemade oil for joint & knee pain online india
Sri Sai Herbals

Knee pain and join pain Balm 100ml Sri Sai Herbals

Regular price Rs. 145.00 Sale price Rs. 150.00

Product: Knee pain and join pain Balm 

Quantity: 100ml

100% Natural & Best homemade oil for joint & knee pain online india

மூலிகை மூட்டு வலி தைலம்
இதில் சேர்த்துள்ள  எண்ணெய்கள்
கடுகுநெய்
ஆமணக்கு எண்ணெய்
வேப்பநெய்
புங்கநெய்
இலுப்பநெய்
மூலிகைகள்
சித்தாமுட்டி
சிவப்பு சித்திரமூலம்
தழுதாழை
முடக்கத்தான்
வாதநாரயணன்
உத்தாமணி
நொச்சி
புங்கவேர்
மூக்கிரட்டை வேர்
போன்ற பல மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளது
இது இடுப்பு வலி
கைகால் வலி
மூட்டு வலி
மூட்டு வீக்கம்
மூட்டு பகுதியில் சிவந்து வலித்தல்
கழுத்து வலி
முதுகு வலி
மூட்டு பகுதியில் நீர் கோர்த்தல் போன்ற பல பிரச்சனைகள் தீரும்
பயன்படுத்தும் முறை
இதை சிறிதளவு எடுத்து லேசாக சூடுபடுத்தி வலியுள்ள இடத்தில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யவும்.
பயன்படுத்தி பாருங்கள் பலன் கிடைக்கும்.
Best Before 12 Months from the date of packaging.

More from this collection