Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
Best Natural Herbal Organic Face Pack Online
Sri Sai Herbals

Natural Herbal Face Pack 200g (From Sri Sai Herbals)

Regular price Rs. 315.00 Sale price Rs. 320.00

Product: Face Pack

Quantity: 200g

100% Best Natural Herbal Organic Face Pack Online

இப்போது பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை கண்ணங்களில் ஏற்படும் கரும்படை(மங்கு)இதை போக்குவதற்கு என்றே தயாரிக்கப்பட்டதுதான்  மூலிகை கரும்படை மருந்து
இதில் கசகசா
துளசி 
வேப்பிலை குப்பைமேனி ஆவரம்பூ 
பன்னீர் ரோஜா கஸ்தூரி மஞ்சள்
செந்தாழம்பு
செந்தாமரை
சம்பங்கி
சென்பகப்பூ
 பச்சைபயறு 
அருகம்புல்
சிவப்பு சந்தனம் போன்ற பல பூக்கள் மற்றும் மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது முகத்தில் ஏற்படும் மங்கு (கருப்பு) கண்களில் ஏற்படும் கருவளையம், பருக்கள் பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள், கழுத்துபகுதியில் ஏற்படும் கருப்பு, 
கண்களில் ஏற்படும் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் சரியாகும். முகம் மென்மையாகும் முகம் பொலிவடையும்.
பயன்படுத்தி பாருங்கள் பலன் கிடைக்கும்
Best before 12 months from the date of packaging

More from this collection