Click here!! To Install/ Review Tamil Buys App
Cart 0
Thulasi (Basil Leaf) Powder 100g from Thendral Herbals
Tamil Brands

Thulasi (Basil Leaf) Powder 100g from Thendral Herbals

Regular price Rs. 50.00 Rs. 0.00

Product: Thulasi Powder

Quantity: 100g

மூலிகைகளின் ராணியான துளசி.அதன்மருத்துவகுணத்தால், ஆயுர்வேதமருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

காய்ச்சல்இருக்கும்போது, உடனே மாத்திரையை வாங்கிப்போடாமல், துளசி இலையை வாயில்போட்டு மென்றுவாருங்கள்.இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.

தொண்டைப்புண் இருக்கும்போது, துளசியைநீரில்போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

கருப்பு துளசியின்சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத்தரும்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்  துளசி இலையை சாப்பிட்டுவந்தால், அவை இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயநோய்வரும் அபாயத்தைக்குறைக்கும்.

The herbal queen Tulsi has been used in Ayurvedic medicine for its medicinal properties.

When the flu is present, do not get the tablet immediately, put the basil leaf in the mouth and chew. The basil will reduce the fever.

When the throat is sore, put the basil in the water and boil it with water, and the throat will be healed.

The black basil juice will give a good solution to the problems of the eyes.

If you eat a basil leaf on an empty stomach every morning, they control blood pressure and reduce the risk of cardiovascular disease.

Best before 12 months from the date of manufactured

 


More from this collection